தேசத்தின் சிறந்த நலன்களுக்காக சிறப்பாக பணியாற்றுவதில் நாம் உறுதியாக உள்ளோம் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தனது புத்...
தேசத்தின் சிறந்த நலன்களுக்காக சிறப்பாக பணியாற்றுவதில் நாம் உறுதியாக உள்ளோம் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
மேலும், நாம் அனைவரும் ஒரு அற்புதமான புதிய சகாப்தத்தை உருவாக்க முடியும் எனவும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மூத்த அதிகாரிகள், அதிகாரிகள், படை வீரர்கள் மற்றும் இராணுவ சிவில் ஊழியர்களின் அங்கத்தவர்களுக்கும் ஏனைய அனைவருக்கும் புத்தாண்டு அமைதியாகவும் செழிப்பாகவும் மலருட்டும் எனவும் அவர் விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.



No comments