Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

தமிழர்களின் புத்தாண்டு சித்திரைப்புத்தாண்டா..? இல்லவே இல்லை..அப்போ தமிழ்ப் புத்தாண்டு எப்போ.... ?

தமிழர்களின் புத்தாண்டு சித்திரைப்புத்தாண்டா..? இல்லவே இல்லை..அப்போ தமிழ்ப் புத்தாண்டு எப்போ.... ? சனவரி 1 ஆங்கிலேயர்கள்  கொண்ட...


தமிழர்களின் புத்தாண்டு சித்திரைப்புத்தாண்டா..?
இல்லவே இல்லை..அப்போ தமிழ்ப் புத்தாண்டு எப்போ.... ?

சனவரி 1
ஆங்கிலேயர்கள் 
கொண்டாடும் 
ஆங்கில புத்தாண்டு ...

சித்திரை 1 
ஆரியர்கள் ...
இந்துக்கள் ....
மலையாளிகள் 
கொண்டாடும்
புத்தாண்டு ....

சுறவம் 1 ( தை 1 ) 
தமிழர்கள் கொண்டாடும்
தமிழ் புத்தாண்டு ...

தமிழர்கள் ....

இந்துக்கள் அல்ல ...

தமிழர்கள்
முஸ்லிம்கள் அல்ல ...

தமிழர்கள்
கிருத்துவர்கள் அல்ல ..

தமிழர்கள்
இயற்கையை .. ..
முன்னோர்களை...
வழிபடும் 
அறிவியலாளர்கள் ....

எந்த
சாதிக்குள்ளும்
மதத்திற்குள்ளும்
மூடத்தனத்திற்கும் 
உட்படாத ...

வள்ளுவத்தை 
ஏற்றுக்கொண்ட
இயற்கையாளர்கள் .....

சிவனும்
கொற்றவையும் ...
முருகனும் ..
வள்ளியும் ...
கிருஷ்ணனும் ..
இன்னும் பலரும் 
கடவுள்கள் அல்ல ..

இந்த நிலத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் 
வாழ்ந்து 
மறைந்து போன
மனிதர்கள் ...

இவர்கள் யாரும்
இந்துக்கள் அல்ல

இவர்கள் வாழ்ந்த காலத்தில் 
எந்த மதமும் இல்லை ..
எந்த சாதியும் இல்லை ..

முன்னோர்களை வழிபடுவது தமிழர்களின் பாரம்பரிய பண்பாடு ..

எனவே

ஜெருசலேமில்
பெத்லகேமில் வாழும்
ஒரே ஒரு யூதர்  கூட
தமிழர் புத்தாண்டை கொண்டாட மாட்டார்கள் ...

ஏனெனில்
அவர்கள்
மூளையுள்ளவர்கள் ..
அறிவாளிகள் ...
வரலாற்றை
படித்து ...
புரிந்த ...
தெளிவான சிந்தனையாளர்கள் ...

நம்மைப் போன்ற
எவர் புத்தாண்டையும்
கொண்டாடுகின்ற .. ..
எவர் வேண்டுமானாலும்
நம்மை 
ஆட்சி செய்ய ....
எத்தனை  கொடிய சட்டம் போட்டாலும்
எதிர்த்து போராடாத அடிமைகள் அல்ல ....

எனவே
வருகின்ற
தமிழர் புத்தாண்டை
உறவினர்கள் ....
நண்பர்களோடு இணைந்து  
பெருமகிழ்ச்சியாக 
பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்வோம் ...

No comments

Latest Articles