Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

ஸ்ரீலங்காவில் தடம்புரண்டது ரயில்! தடைப்பட்டது பயணம்!

தெமட்டகொட மருதானை ரயில் தடம்புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. மாளிகாவத்தை ரயில் நிலையத்தில் இருந்து கல்...


தெமட்டகொட மருதானை ரயில் தடம்புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

மாளிகாவத்தை ரயில் நிலையத்தில் இருந்து கல்கிஸை நோக்கி செல்லும் போது மருதானை ரயில் நிலையத்திற்கு அருகில் குறித்த ரயில் தடம்புரண்டுள்ளது.

இவ்வாறு ரயில் தடம்புரண்டதன் காரணமாக ரயில் சேவை தாமதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات

Latest Articles