கிராஞ்சி செல்சிற்றி வி.க மாகாண ரீதியில் நடாத்தும் கற்பக சமர் வெற்றி கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் வல...
கிராஞ்சி செல்சிற்றி வி.க மாகாண ரீதியில் நடாத்தும் கற்பக சமர் வெற்றி கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் வலைப்பாடு ஜெகமீட்பர் அணியை எதிர்த்து சுடர் ஒளி அணி மோதியது.
ஆட்ட நேர முடிவில் 03:00 என்ற கோல் கணக்கில் ஜெகமீட்பர் அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.



No comments