Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது கிளிநொச்சி உருத்திரபுரம் அணி….!!

சிலாவத்தை இளம்பறவை வி.க மாகாண ரீதியாக நடாத்தும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் நேற்று நடைபெற்ற அரையிறுதியில் ஆட்டம் ஒன்றில் கிளிநொச்சி உரு...

சிலாவத்தை இளம்பறவை வி.க மாகாண ரீதியாக நடாத்தும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் நேற்று நடைபெற்ற அரையிறுதியில் ஆட்டம் ஒன்றில் கிளிநொச்சி உருத்திரபுரம் அணியை எதிர்த்து வட்டகச்சி லக்கிஸ்ரார் அணி மோதியது.

ஆட்ட நேர முடிவில் உருத்திரபுரம் அணி 04: 00 கோல் அடிப்படையில் வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது .


உருத்திரபுரம் அணிக்கு எமது வாழ்த்துக்கள்.

ليست هناك تعليقات

Latest Articles