Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

காலிறுதிக்கு தகுதி பெற்றது புதுக்குடியிருப்பு சுப்பர்றாங் அணி…..!!

சிலாவத்தை இளம்பறவை வி.க மாகாண ரீதியாக நடாத்தும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் புதுக்குடியிருப்பு சுப்பர்றா...

சிலாவத்தை இளம்பறவை வி.க மாகாண ரீதியாக நடாத்தும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் புதுக்குடியிருப்பு சுப்பர்றாங் அணியை எதிர்த்து வலைப்பாடு சென்.ஆன்ஸ் அணி மோதியது.

ஆட்ட நேர முடிவில் சுப்பர்றாங் அணி 02: 00 கோல் அடிப்படையில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

சுப்பர்றாங் அணி சார்பாக டப்பி , ஜெகன் ஆகியோர் தலா ஒரு கோலை பெற்று கொடுத்தனர்.

ليست هناك تعليقات

Latest Articles