பருத்தித்துறை லீக்கின் அனுசரணையுடன் கொற்றாவத்தை சிவானந்தா வி.க பருத்தித்துறை, வடமராட்சி லீக்கின் அங்கத்துவ கழகங்களுக்கிடையில் நடாத்தி வருக...
பருத்தித்துறை லீக்கின் அனுசரணையுடன் கொற்றாவத்தை சிவானந்தா வி.க பருத்தித்துறை, வடமராட்சி லீக்கின் அங்கத்துவ கழகங்களுக்கிடையில் நடாத்தி வருகின்ற உதைபந்தாட்ட சுற்று போட்டியில்
நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் நெடியங்காடு இளைஞர் அணியை எதிர்த்து கொற்றாவத்தை றேஞ்சர்ஸ் அணி மோதியது.
ஆட்ட நேர முடிவில் 06:01 என்ற கோல் கணக்கில் றேஞ்சர்ஸ் அணி வெற்றி பெற்றது.
றேஞ்சர்ஸ் அணி சார்பாக சுஜாஸ் 02, ஆர்த்தி 02 & வர்மன், ஈழவேந்தன் ஆகியோர் தலா ஒரு கோலை பெற்று கொடுத்தனர்.



ليست هناك تعليقات