Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

வடக்கு கடற்பரப்பில் சோதனையில் ஈடுபட்ட கடற்படைக்கு காத்திருந்த அதிர்ச்சி!

ஸ்ரீ லங்கா கடற்படைஇன்றையதினம் (25) தலைமன்னர் கடற்கரை பகுதிகளில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 840 கிலோ கிராம் பீடி இலைகளை கண்டுபிட...


ஸ்ரீ லங்கா கடற்படைஇன்றையதினம் (25) தலைமன்னர் கடற்கரை பகுதிகளில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 840 கிலோ கிராம் பீடி இலைகளை கண்டுபிடித்துள்ளது.

தலைமன்னர் கடற்கரை பகுதிகளில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது கரை ஒதுங்கிய சந்தேகத்திற்கிடமான 18 பொதிகள் காணப்பட்டுள்ளதுடன் அதை மேலும் சோதிக்கும் போது அதில் இருந்து 840 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்கப்பட்டன.

கண்டுபிடிக்கப்பட்ட பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாணம் சுங்க அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

No comments

Latest Articles