தியாக தீபம் திலீபன் தமிழினத்திற்காக வீரகாவியமான செப்.26 ஆம் திகதியாகிய இன்று நல்லூரில் அவரது நினைவேந்தல் இடம்பெறவுள்ளது. வவுனியாவில...
தியாக தீபம் திலீபன் தமிழினத்திற்காக வீரகாவியமான செப்.26 ஆம் திகதியாகிய இன்று நல்லூரில் அவரது நினைவேந்தல் இடம்பெறவுள்ளது.
வவுனியாவில் இருந்து ஆரம்பமான நடைபயணம் தற்போது நல்லூரை வந்து சேர்ந்ததை அடுத்து நினைவேந்தல் ஆரம்பமாகும்.
யாழ். குடாநாட்டு மக்கள் குறிப்பாக இளைஞர்கள் எழுச்சியுடன் இந்த வணக்க நிகழ்வை முன்னெடுத்துள்ளனர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணி வவுனியாவில் இருந்து நடைபயணமாக நல்லூரை வந்துகொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.



No comments