Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

தலையில் விழுந்த தேங்காயால் பரிதாமாக பறிபோன உயிர்!

தேங்காய் தலையில் வீழ்ந்து பெண்ணொருவா் பரிதாபமாக உயிாிழந்துள்ளாா். கந்தகெட்டிய - மெதபிட்டிய பகுதியில் 61 வயதான பெண்ணொருவரே இன்றைய தி...


தேங்காய் தலையில் வீழ்ந்து பெண்ணொருவா் பரிதாபமாக உயிாிழந்துள்ளாா்.

கந்தகெட்டிய - மெதபிட்டிய பகுதியில் 61 வயதான பெண்ணொருவரே இன்றைய தினம் இவ்வாறு உயிாிழந்துள்ளாா்.

வீட்டின் பின்புறத்திற்கு சென்று கொண்டிருந்த வேளை அங்கிருந்த தென்னை மரம் ஒன்றிலிருந்த தேங்காய் அவாின் தலையின் மீது விழுந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

பின்னா் அவா் படுகாயங்களுக்கு உள்ளாகி கந்தகெட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னா் மஹியங்கனை மருத்துவமனைக்கு மாற்றியனுப்பப்பட்ட நிலையில் உயிாிழந்துள்ளாா்.

No comments

Latest Articles