Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

பரபரப்பான ஆட்டத்தில் வென்றது கிளியூர் கிங்ஸ் அணி!

வட கிழக்கு பிறீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 24வது ஆட்டத்தில் ரிங்கோ ரைய்ரென்ஸ் அணியை எதிர்த்து கிளியூர் கிங்ஸ் அணி மோதியது. இவ...


வட கிழக்கு பிறீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 24வது ஆட்டத்தில் ரிங்கோ ரைய்ரென்ஸ் அணியை எதிர்த்து கிளியூர் கிங்ஸ் அணி மோதியது.

இவ் ஆட்டத்தின் முதல் பாதி ஆட்டத்தில் 01:00 என்ற கோல் கணக்கில் கிளியூர் கிங்ஸ் அணி முன்னிலை பெற்றது.

இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோலை பெற்று கொள்ள ஆட்ட நேர முடிவில் 02:01 என்ற கோல் கணக்கில் கிளியூர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

"ஆட்ட நாயகன் விருதை" கிளியூர் கிங்ஸ் அணியின் வீரர் emmanuel தட்டி சென்றார்.

இவ் ஆட்டத்தில் இவர் ஒரு கோலை தனது அணிக்காக பெற்று கொடுத்தார்.
ஆட்டநாயகன் விருதை பெறுபவர்களுக்கு இத் தொடரில் 5000 Rs பணப்பரிசும் & வெற்றி கிண்ணமும் இத் தொடரில் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

கிளியூர் கிங்ஸ் அணி சார் இம்மானுவேல் , கிசோன் ஆகியோர் தலா ஒரு கோலை பெற்று கொடுத்தனர்.

கிளியூர் கிங்ஸ் அணிக்கு queenlanka வின் வாழ்த்துக்கள்.

No comments

Latest Articles