Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

வவுனியா ஆலயம் ஒன்றில் இரத்தக்கண்ணீர்!! மக்கள் பீதியில் அசம்பாவிதத்தின் அறிகுறியா..?

வவுனியா ஆலயம் ஒன்றில் இரத்தக்கண்ணீர்!! மக்கள் பீதியில் அசம்பாவிதத்தின் அறிகுறியா? வவுனியா ஆலயம் ஒன்றில் இரத்தக்கண்ணீர்!! மக்கள் பீதியில் அ...

வவுனியா ஆலயம் ஒன்றில் இரத்தக்கண்ணீர்!! மக்கள் பீதியில் அசம்பாவிதத்தின் அறிகுறியா?

வவுனியா ஆலயம் ஒன்றில் இரத்தக்கண்ணீர்!! மக்கள் பீதியில் அசம்பாவிதத்தின் அறிகுறியா?
சற்றுமுன் வவுனியா சுந்தரபுரம் புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின் நாகதம்பிரான்சிலையில்இரத்தக்கண்ணீர் வடிந்து வருகின்றது இந்த அற்புத காட்சியை மக்கள் கண்டவ வண்ணம் உள்ளனர் இதனை அடுத்து மக்கள் மனதில் பெரும் அச்ச நிலைமை ஒன்று நிலவுகிறது

என்பதுடன் பலரும் பல விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர் கடந்த ஏப்ரல் மாதம் 21ம் திகதி இலங்கையில் இடம்பெற்ற குண்டு தாக்குதலின் முன் களுத்துறை யில் உள்ள மாதா கோவில் மாதாவின் சிலையில் இருந்தும் இரத்தக்கண்ணீர் வடிந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments

Latest Articles