யக்கல, பிட்டுவகொட 5 ஆவது ஒழுங்கை பகுதியில் உள்ள வீடொன்று முழுமையாகி தீக்கிரையாகியதில் வீட்டினுள் இருந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்ற...
யக்கல, பிட்டுவகொட 5 ஆவது ஒழுங்கை பகுதியில் உள்ள வீடொன்று முழுமையாகி தீக்கிரையாகியதில் வீட்டினுள் இருந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தொடர்பில் தெரியவருகையில்,
மின் ஒழுக்கு காரணமாக இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த வீட்டில் மின் ஒழுக்கு இருப்பதாக முன்னர் மின்சார சபைக்கு அறிவிக்கப்பட்டிருக்கின்றது. அது தொடர்பின்சார சபையினர் கவனம் செலுத்தவில்லை என உயிரிழந்து பெண்ணின் உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.ல் மி



ليست هناك تعليقات