ஹோட்டல் கட்டிடத்திலிருந்து விழுந்து ஒருவர் பலியாகியுள்ளர். காலி முகத்திடல் (Galle Face) பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் ஹோட்டல் கட்டி...
காலி முகத்திடல் (Galle Face) பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் ஹோட்டல் கட்டிடத்தில் 18ம் மாடியிலிருந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கட்டிட நிர்மாண பணிகளில் ஈடுபட்டிருந்த 22 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.



ليست هناك تعليقات