Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

யாழில் இருந்து வந்த ரயிலில் ஏற்பட்ட அசம்பாவிதம்!

யாழ்ப்பாணத்தில் இருந்து பெலியத்தை வரை பயணித்த ரயில் தடம்புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது. குறித்த ரயில் அனுர...

யாழ்ப்பாணத்தில் இருந்து பெலியத்தை வரை பயணித்த ரயில் தடம்புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.

குறித்த ரயில் அனுராதபுரம் சாலியபுர பிரதேசத்தில் தடம்புரண்டுள்ளது.

இதனால், வடக்கு நோக்கிய ரயில் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

ليست هناك تعليقات

Latest Articles