எரிபொருள் விலை இன்று (01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த வகையில் ஒ...
எரிபொருள் விலை இன்று (01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த வகையில் ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீட்டர், 155 ரூபாவிலிருந்து 145 ரூபாவாகவும், டீசல் ஒரு லீட்டரின் விலை 123 ரூபாவிலிருந்து 116 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.



No comments