மணிக்கு 100kmக்கு கூடிய வேகத்தில் கஜா புயல் 14ம் மற்றும் 15ம் திகதி மாலைக்குள் யாழ் குடாநாட்டினை தாக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறத...
மணிக்கு 100kmக்கு கூடிய வேகத்தில் கஜா புயல் 14ம் மற்றும் 15ம் திகதி மாலைக்குள் யாழ் குடாநாட்டினை தாக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே பொதுமக்களை முன் எச்சரிக்கையுடன் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொத்துவில் - காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையான இடங்களில் உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறும் கோரப்பட்டுள்ளது.
அத்துடன் மின்னல் தாக்கத்தின் போது தொலைபேசி , மின்சார சாதனங்களை பயன்படுத்துவதனை தவிக்கவேண்டியது அவசியம்.





No comments