Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

பொதுத் தேர்தலை நடத்து ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை

பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். ...

பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

இன்று காலை பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

பொதுத் தேர்தலை நடத்துவதற்கு ஜேவிபி ஆதரவு வழங்குவதாக தெரிவித்திருப்பதை தான் வரவேற்பதாகவும் அவர் கூறியுள்ளார். 

 ஜனாதிபதியின் அழைப்பின் பேரிலேயே தான் பிரதமர் பதவியை பொறுப்பேற்றதாகவும் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.


No comments

Latest Articles