Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

பாராளுமன்றம் 21ம் திகதி வரை ஒத்தி வைப்பு

பாராளுமன்றத்தை எதிர்வரும் 21ம் திகதி வரை ஒத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் இன்று ஏற்பட்ட அமைதியற்ற நிலையையடுத்து நடைப...

பாராளுமன்றத்தை எதிர்வரும் 21ம் திகதி வரை ஒத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் இன்று ஏற்பட்ட அமைதியற்ற நிலையையடுத்து நடைபெற்ற கட்சித் தலைர்களின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கட்சித் தலைவர் கூட்டம் இடம்பெற்றுள்ளது.


No comments

Latest Articles