மாற்றம் பெற்ற அரசாங்கத்தின் பலம்வாய்ந்த சக்தியை நிரூபிக்கும் விதமான ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று நாளை கொழும்பில் இடம்பெற உள்ளதாக எமது செய்த...
மாற்றம் பெற்ற அரசாங்கத்தின் பலம்வாய்ந்த சக்தியை நிரூபிக்கும் விதமான ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று நாளை கொழும்பில் இடம்பெற உள்ளதாக எமது செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
குறித்த ஆர்ப்பாட்ட பேரணி நாளை மாலை சிறிலங்கா பாராளுமன்ற வளாகத்திற்கு அருகில் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹிந்த தலைமையில் உருவாகப்பட்டுள்ள புதிய அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்கவும் மக்களின் விருப்பத்தை காண்பிப்பதற்கும் இந்த ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



ليست هناك تعليقات