Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

பாராளுமன்றத்தில் கைகலப்பு - அச்சத்தில் சபநாயகர்

பாராளுமன்றத்தில் தற்போது அமைதியற்ற நிலை தோன்றியுள்ளதாக எமது பாராளுமன்ற செய்தியாளர் கூறியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரின் ஆசன...

பாராளுமன்றத்தில் தற்போது அமைதியற்ற நிலை தோன்றியுள்ளதாக எமது பாராளுமன்ற செய்தியாளர் கூறியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரின் ஆசனத்தை சூழ்ந்து கொண்டுள்ளதால் அங்கு பதற்ற நிலை தோன்றியுள்ளது.

பாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடியது.


No comments

Latest Articles