நாட்டில் எழுந்துள்ள அரசியல் நெருக்கடிகள் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்பொழுது நாட்டு மக்களுக்கு நேரடி உரை நிகழ்த்திக்கொ...
நாட்டில் எழுந்துள்ள அரசியல் நெருக்கடிகள் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்பொழுது நாட்டு மக்களுக்கு நேரடி உரை நிகழ்த்திக்கொண்டிருக்கின்றார்.
ஜனாதிபதி செயலகத்திலிருந்தே குறித்த உரையினை அவர் தற்பொழுது நிகழ்த்தியவண்ணமுள்ளார்.
அவரது உரையில், ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதார குழு ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பான சுடச்சுட மேலதிக தகவல்களுடன் தொடர்ந்தும் எமது இணையதளச் செய்திச் சேவையுடன் இணைந்திருங்கள்.........



No comments