Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

மருத்துவமனைக்கு அடையாளம் தெரியாத நபரால் அழைத்துவரப்பட்ட 15 வயது சிறுமி மரணம்!

தாக்குதலுக்கு உள்ளான 15 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. நேற்று காலை கம்பஹா பொது வைத்தியசாலைக்கு அடையாளம் தெரியாத ...

தாக்குதலுக்கு உள்ளான 15 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.


நேற்று காலை கம்பஹா பொது வைத்தியசாலைக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சிறுமி ஒருவரை அழைத்து வந்த நிலையில் வைத்தியர்கள் பரிசோதித்த போது சிறுமி ஏற்கனவே உயிரிழந்திருந்தமை தெரியவந்தது.


பின்னர் சிறுமியை அழைத்து வந்த நபர் சிறுமியின் பெற்றோருக்கு அழைப்பை ஏற்படுத்தி தகவல் தெரிவித்துள்ளார்.


இதன்படி, வைத்தியசாலைக்கு வந்த சிறுமியின் பெற்றோர், சிறுமி வெயங்கொடையில் வசிக்கும் குறித்த நபருடன் தானாக முன்வந்து வாழ்ந்து வந்ததாக தெரிவித்தனர்.




No comments

Latest Articles