Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

யாழில் ஒட்டப்பட்ட பிரசுரத்தால் ஏற்பட்டுள்ள பரபரப்பு.

  முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவை கைது செய்யுமாறு கோரி யாழின் பல பகுதிகளிலும் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற...

 முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவை கைது செய்யுமாறு கோரி யாழின் பல பகுதிகளிலும் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

யாழில் ஒட்டப்பட்ட துண்டுப்பிரசுரத்தால் பரபரப்பு! | Pamphlet Pasted In Yali Causing Excitement

தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை எனக் குறிப்பிட்டு ஒட்டப்பட்டுள்ள குறித்த துண்டுப்பிரசுரத்தில் இனப்படுகொலையாளி கோட்டாவை கைது செய் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات

Latest Articles