இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ வினய் குவாத்ரா மற்றும் மூன்று உயர் அதிகாரிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இலங்கையில் நிலவும் பொருளாதார ந...
இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ வினய் குவாத்ரா மற்றும் மூன்று உயர் அதிகாரிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு இந்திய தரப்பில் இருந்து வரக்கூடிய உதவிகள் குறித்து ஆலோசிப்பதற்காகவே அவர்கள் இலங்கை வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


ليست هناك تعليقات