1,400 லீற்றர் டீசலை மறைத்து வைத்திருந்த நபர் ஒருவர் மகும்புர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று (23) காலை குற்றத்தடுப்பு...
1,400 லீற்றர் டீசலை மறைத்து வைத்திருந்த நபர் ஒருவர் மகும்புர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று (23) காலை குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


ليست هناك تعليقات