Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

பால் பக்கெட்டில் தவளை.

  சமீப காலங்களாக சாப்பாடு பொருட்களில் அருவருக்கத்தக்க பொருட்கள் காணப்படுவதை நாம் அதிகமாகவே அவதானித்து வருகின்றோம். கள்ளக்குறிச்சி அருகேயுள்ள...

 சமீப காலங்களாக சாப்பாடு பொருட்களில் அருவருக்கத்தக்க பொருட்கள் காணப்படுவதை நாம் அதிகமாகவே அவதானித்து வருகின்றோம்.

கள்ளக்குறிச்சி அருகேயுள்ள திருக்கோவிலூரில் பால் முகவர் ஒருவர் கொடுத்த பால் பாக்கெட்டை பிரித்துப் பார்த்த போது, அதில் தவளை இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கள்ளக்குறிச்சி அருகேயுள்ள திருக்கோவிலூரில் பால் முகவர் ஒருவர் பால் பாக்கெட்டுகளை விநியோகித்துள்ளார்.

அப்போது அதை வாங்கிப் பார்த்த வாடிக்கையாளர் உள்ளே தவளை இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

மேலும் இதுகுறித்து விழுப்புரம் ஆவின் பால் விற்பனைப் பிரிவு மண்டல மேலாளர் குறிப்பிட்ட நகர் வீட்டில் விசாரணை செய்து வருகின்றனர்.

No comments

Latest Articles