Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

கோட்டாபயவை ஆதரிக்கும் இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்

ஐந்து அரச ஆதரவு இணையத்தளங்கள் மீது இன்று சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஆதரிக்கும் ஹிரு உள்ளிட்ட 5 இணையத்தளங...

ஐந்து அரச ஆதரவு இணையத்தளங்கள் மீது இன்று சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஆதரிக்கும் ஹிரு உள்ளிட்ட 5 இணையத்தளங்களின் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தமிழீழ சைபர் படை என்ற பெயரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது. 

ليست هناك تعليقات

Latest Articles