Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

இந்தியாவை அலறவைக்கும் கொரோனா!! -90 ஆயிரம் பேருக்கு தொற்று

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் கொரோனா பலி எண்ணிக்கை 2872 ஆக அதிகரித்துள்ளத...

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் கொரோனா பலி எண்ணிக்கை 2872 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவின் இன்று காலை நிலவரப்படி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை கடந்து 90,927 ஆக உயர்ந்தள்ளது.

பலியானோரின் எண்ணிக்கை 2752-ல் இருந்து 2872 ஆக உயர்ந்துள்ளது. 34,109 பேர் குணமடைந்துள்ளனர்.  53,946  பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,987 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 120 பேர் உயிரிழந்துள்ளனர்.

ليست هناك تعليقات

Latest Articles