Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது தெல்லிப்பளை நாமகள் அணி….!!

குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக்கழகம் நடாத்தும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் தெல்லிப்பளை நாமகள் அணியை...

குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக்கழகம் நடாத்தும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் தெல்லிப்பளை நாமகள் அணியை எதிர்த்து குப்பிளான் அறிவொளி அணி மோதியது.

ஆட்ட நேர முடிவில் 03:01 என்ற கோல் கணக்கில் நாமகள் அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.

நாமகள் அணி சார்பாக கனிஸ்ரன் 02 & பரணிதரன் ஒரு கோலினை பெற்று கொடுத்தனர்.

No comments

Latest Articles