Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

இன்றிலிருந்து ஸ்ரீலங்காவில் வருகிறது புதிய தடை! மீறுபவர்களுக்கு எச்சரிக்கை!

பயணிகளை அசௌகரியத்துக்கு உள்ளாகும் வகையில் தனியார் பேருந்துகளில் அதிக சத்தத்துடன் பாடல்கள் மற்றும் காணொளிகளை ஒலி, ஔிபரப்புவது இன்று (15)...


பயணிகளை அசௌகரியத்துக்கு உள்ளாகும் வகையில் தனியார் பேருந்துகளில் அதிக சத்தத்துடன் பாடல்கள் மற்றும் காணொளிகளை ஒலி, ஔிபரப்புவது இன்று (15) முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிக சத்தத்துடன் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டால் அது குறித்து 1955 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

முறைப்பாடுகளுக்கு அமைய பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

அனைத்து பேருந்துகளிலும் ஒலிபரப்புவதற்கு ஏற்ற வகையில் 1000 பாடல்கள் அடங்கிய தொகுப்புகள் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இன்று (15) முதல் குறித்த பாடல்கள் மாத்திரமே பஸ்களில் ஒலிபரப்பப்பட வேண்டும் என போக்குவரத்து அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

ليست هناك تعليقات

Latest Articles