பாராளுமன்றத்தின் புதிய சபை முதல்வராக அமைச்சர் தினேஷ் குணவர்தனவை பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, ஆளும் கட்சியின் ...
பாராளுமன்றத்தின் புதிய சபை முதல்வராக அமைச்சர் தினேஷ் குணவர்தனவை பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவும் பெயரிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
(பின்னிணைப்பு - 5.48 pm) இந்நிலையில், எதிர்க் கட்சியின் பிரதம அமைப்பாளராக கயந்த கருணாதிலகவை நியமிப்பதற்கு பெயரிடப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
இன்று இடம்பெற்ற அக்கட்சியின் பாராளுமன்ற குழுக்கூட்டத்தின் போது இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



ليست هناك تعليقات