Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் வீழ்ச்சி

கொழும்பு பங்குச் சந்தை அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்று வீழ்ச்சி அடைந்துள்ளது. இதற்கமைய அனைத்து பங்குகளின் மொத்த விலைச் சு...

கொழும்பு பங்குச் சந்தை அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்று வீழ்ச்சி அடைந்துள்ளது.

இதற்கமைய அனைத்து பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் 2.11% ஆகவும் S&P SL20, 2.64% வீதம் ஆகவும் வீழ்ச்சியடைந்துள்ளது.

வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை காரணமாக இவ்வாறு அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் வீழ்ச்சியடைந்துள்ளது.


கொழும்பு செய்தியாளர் ஷாஷா

ليست هناك تعليقات

Latest Articles