தர்ஷன் வீட்டிலிருந்து உறுதிப்படுத்திய தகவல்: #Vijay Tv ஈழத்தமிழனிற்கு செய்த துரோகம் என்ன..? தர்ஷனின் தங்கையிடம் தர்ஷன் பிக்பாஸ் பைனல் செ...
தர்ஷனின் தங்கையிடம் தர்ஷன் பிக்பாஸ் பைனல் செல்கிறார்,அதற்கேற்ற உடைகளை கொண்டுவர விஜய் டிவி நிர்வாகம் சொல்லியிருக்கிறது.
பின்,நேற்று திடீரென தர்ஷனை எலிமினேட் செய்திருக்கிறது விஜய் டிவி.
அதன் பின் தொடர்புகொள்ள முயற்சித்தபோது தொடர்புகொள்ள முடியவில்லையாம்!
வாக்குகள் மூலம்தான் தர்ஷன் வெளியே என்று கூறியவர்கள் எங்கே தங்கள் முகத்தை கொண்டுபோய் வைக்கப் போகிறார்களென்று தெரியவில்லை.
அக்மார்க் விஜய் டிவி கேம் இது 🤬🤬🤬



ليست هناك تعليقات