Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

மாவட்ட ரீதியான சுற்றுக்கு தகுதி பெற்றது குருநகர் பாடும்மீன் அணி….!!

IMO அனுசரணையில் யாழ் மாவட்ட செயலகம் நடாத்தும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் அண்மையில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் குருநகர் பாடும்மீன் அணியை எ...

IMO அனுசரணையில் யாழ் மாவட்ட செயலகம் நடாத்தும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் அண்மையில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் குருநகர் பாடும்மீன் அணியை எதிர்த்து அச்செழு வளர்மதி அணி மோதியது.

ஆட்ட நேர முடிவில் 03:01 என்ற கோல் கணக்கில் பாடும்மீன் அணி வெற்றி பெற்று மாவட்ட ரீதியான சுற்றுக்கு தகுதி பெற்றது.

No comments

Latest Articles