IMO அனுசரணையில் யாழ் மாவட்ட செயலகம் நடாத்தும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் அண்மையில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் பாஷையூர் சென்.அன்ரனீஸ் அணிய...
IMO அனுசரணையில் யாழ் மாவட்ட செயலகம் நடாத்தும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் அண்மையில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் பாஷையூர் சென்.அன்ரனீஸ் அணியை எதிர்த்து ஊரெழு றோயல் அணி மோதியது.
ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோலை பெற்றமையால் வழங்கப்பட்ட சமநிலை தவிர்ப்பு உதையில் 04:03 என்ற கோல் கணக்கில் றோயல் அணி வெற்றி பெற்று மாவட்ட ரீதியான சுற்றுக்கு தகுதி பெற்றது.



No comments