Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

யாழ்.பல்கலைகழக வேந்தராக பேராசிாியா் எஸ்.பத்மநாதன்

யாழ்.பல்கலைக்கழக வேந்தராக வரலாற்றுத்துறை பேராசிாியா் எஸ்.பத்மநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவினா...

யாழ்.பல்கலைக்கழக வேந்தராக வரலாற்றுத்துறை பேராசிாியா் எஸ்.பத்மநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் குறித்த பேராசிரியர் நியமிக்கப்பட்டுள்ளாா்.

எதிர்வரும் 3ஆம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் 5 வருடங்களுக்கு பேராசிாியா் எஸ்.பத்மநாதன் யாழ்.பல்கலைக்கழக வேந்தராக கடமையாற்றுவார் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments

Latest Articles