Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

இறுதி போட்டிக்குள் நுழைந்தது தேவன்பிட்டி சென்.சேவியர் அணி….!!

சிலாவத்தை இளம்பறவை வி.க மாகாண ரீதியாக நடாத்தும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் புதுக்குடியிருப்பு...

சிலாவத்தை இளம்பறவை வி.க மாகாண ரீதியாக நடாத்தும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் புதுக்குடியிருப்பு சுப்பர்றாங் அணியை எதிர்த்து தேவன்பிட்டி சென்.சேவியர் அணி மோதியது.

ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோலை பெற்றமையால் வெற்றி தோல்வியை தீர்மானிக்க

வழங்கப்பட்ட சமநிலை தவிர்ப்பு உதையில் சேவியர் அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

No comments

Latest Articles