Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

மாவட்ட ரீதியான சுற்றுக்கு முன்னேறியது குப்பிளான் குறிஞ்சிகுமரன் அணி….!!

IMO அனுசரணையில் யாழ் மாவட்ட செயலகம் நடாத்தும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் அண்மையில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் குப்பிளான் குறிஞ்சிகுமர...

IMO அனுசரணையில் யாழ் மாவட்ட செயலகம் நடாத்தும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில்

அண்மையில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் குப்பிளான் குறிஞ்சிகுமரன் அணியை எதிர்த்து கல்வளை விநாயகர் அணி மோதியது.

ஆட்ட நேர முடிவில் 02:01 என்ற கோல் கணக்கில் குறிஞ்சிகுமரன் அணி வெற்றி பெற்று மாவட்ட ரீதியான சுற்றுக்கு தகுதி பெற்றது.

ليست هناك تعليقات

Latest Articles