வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கியதான வட கிழக்கு பிறீமியர் லீக் கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் நாளை (18/08/19) மாலை 03.30 மட...
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கியதான வட கிழக்கு பிறீமியர் லீக் கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் நாளை (18/08/19) மாலை 03.30 மட்டகளப்பு வெஸ்பர் மைதானத்தில் நடைபெறவுள்ள ஆட்டம் ஒன்றில் மட்டு நகர் சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து மாதோட்டம் எப்.சி அணி மோதவுள்ளது.
மாதோட்டம் எப்சி அணி இதுவரை நான்கு ஆட்டங்களில் ஆடி மூன்று ஆட்டங்களில்தோல்வியும் & ஒரு ஆட்டத்தில் சமநிலையும் பெற்றுள்ள அதேவேளை
மட்டு நகர் சூப்பர் கிங்ஸ் அணி நான்கு ஆட்டங்களில் ஆடி ஒரு போட்டியில் வெற்றி, இரண்டு போட்டிகளில் தோல்வி & ஒரு போட்டியை சமநிலைபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

No comments