கோட்டையிலிருந்து பதுளை நோக்கி புறப்பட்டுச் சென்ற புகையிரதத்தில் மோதி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். கொத்மலை - ரம்போடவத்த பிரதேசத்தைச...
கோட்டையிலிருந்து பதுளை நோக்கி புறப்பட்டுச் சென்ற புகையிரதத்தில் மோதி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
கொத்மலை - ரம்போடவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
குறித்த பெண் புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரைணகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



No comments