தனது மகளுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகத் தாயார் விஷமருந்தித் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த துயரமான...
தனது மகளுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகத் தாயார் விஷமருந்தித் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த துயரமான சம்பவம் யாழ். சாவகச்சேரி சங்கத்தானைப் பகுதியில் இன்று(17) நடந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக சாவகச்சேரிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.



No comments