மாகந்துர மதூஷ் துபாயில் ஏற்பாடு செய்திருந்த கழியாட்ட நிகழ்வில் பங்கேற்று கைதான நடிகர் ரயன் உட்பட ஆறு பேர் இன்று காலை துபாயிலிருந்து இலங்கைக...
மாகந்துர மதூஷ் துபாயில் ஏற்பாடு செய்திருந்த கழியாட்ட நிகழ்வில் பங்கேற்று கைதான நடிகர் ரயன் உட்பட ஆறு பேர் இன்று காலை துபாயிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இன்று காலை துபாயிலிருந்து இலங்கை வந்த ஶ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL-226 விமானத்தில் நாட்டுக்கு அனுப்பப்பட்ட அவர்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் காலை 5.25 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த குழுவில் பின்வருவபவர்கள் அடங்குகின்றனர்.
நடிகர் ரயன் வென்றோவன்
ஹிலரி எண்டனி ஜெராட்
கொடிகார ஆரச்சிகே சரித பத்மன்
சுராஜ் காவிந்த சில்வா
திமுது சுரன்த பெரேரா
மொஹமட் வஸீம்டீன்


ليست هناك تعليقات