Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

மிரளவைக்கும் அமைச்சராக மாறிய மதுபாலா

மிரளவைக்கும் அமைச்சராக மாறிய மதுபாலா அழகன், ரோஜா படங்களில் நடித்து மிகவும் பிரபலமான மதுபாலா, தற்போது மிரளவைக்கும் அமைச்சராக...

மிரளவைக்கும் அமைச்சராக மாறிய மதுபாலா



அழகன், ரோஜா படங்களில் நடித்து மிகவும் பிரபலமான மதுபாலா, தற்போது மிரளவைக்கும் அமைச்சராக மாறி இருக்கிறார்.
அழகன் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மதுபாலா. முதல் படத்திலேயே பலருடைய கவனத்தையும் ஈர்த்த இவர், ‘ரோஜா’ படம் மூலம் மிகவும் பிரபலமாகி விருது பெற்றார்.
இவர் தற்போது அமைச்சர் வேடத்தில் நடித்து வருகிறார்.
‘அக்னி தேவ்’ படத்தில் சகுந்தலா தேவி கதாபாத்திரத்தில் அமைச்சராக நடிக்கிறார். இதில் நாயகனாக பாபி சிம்ஹா, நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் சதீஷ் நடிக்கிறார்.
இப்படத்தை ‘சென்னையில் ஒரு நாள் 2’ பட இயக்குனர் ஜான் பால்ராஜ் மற்றும் அறிமுக இயக்குனர் சாம் சூர்யா ஆகிய இருவரும் இயக்குகின்றனர். இந்த படத்திற்கு ஜேக்ஸ் பெஜாய் இசையமைத்துள்ளார்.

ليست هناك تعليقات

Latest Articles