Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

அதிரடியாக குறையும் எரிபொருள் விலை!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 92 மற்றும் 95 ஒக்ரெய்ன் பெட்ரோல் மற்றும் ஓட்டோ டீசல் சுப்பர் டீசல் விலை 5 ரூபாவால் குறைக்...


இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 92 மற்றும் 95 ஒக்ரெய்ன் பெட்ரோல் மற்றும் ஓட்டோ டீசல் சுப்பர் டீசல் விலை 5 ரூபாவால் குறைக்கப்படுகிறது.

இதனை அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

இன்று காலை நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்ச உரையாற்றுகையில் இன்று இரவே எம்மால் பெற்றோல் விலையை குறைக்க முடியும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Latest Articles

Popular Posts