Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

கிளிநொச்சியில் சற்றுமுன் தீவிபத்து

கிளிநொச்சியில் சற்றுமுன் தீவிபத்து கிளிநொச்சியில் அமைந்துள்ள கிரோ மோட்டார் சைக்கில் விற்பனை நிலையத்தில் சற்று முன் தீ விபத்து ஏற்பட்...

கிளிநொச்சியில் சற்றுமுன் தீவிபத்து

கிளிநொச்சியில் அமைந்துள்ள கிரோ மோட்டார் சைக்கில் விற்பனை நிலையத்தில் சற்று முன் தீ விபத்து ஏற்பட்டுள்ளது,

இதனையடுத்து கிளிநொச்சி மாவட்ட கரைச்சி பிரதேச சபையினருடைய தியணைப்பு பிரிவினரின் உதவியுடன் விபத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

விபத்துக்காண காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை
மேலதிக விசாரனையை கிளிநொச்சி மாவட்ட பொலிசார் மேற்கொண்டு வருகிண்றனர்




ليست هناك تعليقات

Latest Articles