Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

நிந்தவூரில் மாட்டு வண்டி - போக்குவரத்து பஸ் மோதி விபத்து!

நிந்தவூரில் மாட்டு வண்டி - போக்குவரத்து பஸ் மோதி விபத்து! இன்று அதிகாலை நிந்தவூர் பிரதான வீதியில் புதிதாக அமையப்பெறவுள...

நிந்தவூரில் மாட்டு வண்டி - போக்குவரத்து பஸ் மோதி விபத்து!







இன்று அதிகாலை நிந்தவூர் பிரதான வீதியில் புதிதாக அமையப்பெறவுள்ள வைத்தியசாலைக்கு முன்னால் இ.போ.ச பஸ் மற்றும் மாட்டு வண்டி மோதியதில் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் வண்டி சேதமடைந்துள்ளதுடன், இந்த விபத்தில் மாடு உயிரிழந்துள்ளது.

No comments

Latest Articles