பாராளுமன்றத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அமைதியற்ற நிலையை தொடர்ந்து சபாநாயகர் கரு ஜயசூரிய தனது ஆசனத்தில் இருந்து எழுந்து வௌியேறியுள்ளார். பா...
பாராளுமன்றத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அமைதியற்ற நிலையை தொடர்ந்து சபாநாயகர் கரு ஜயசூரிய தனது ஆசனத்தில் இருந்து எழுந்து வௌியேறியுள்ளார்.
பாராளுமன்றத்தில் தொடர்ந்தும் உறுப்பினர்கள் அமைதியற்ற நிலையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ليست هناك تعليقات