Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

பிரிவு -01 தொடரில் தொடரும் மேரீஸ் அணியின் வெற்றி பயணம்…

மூன்றாவது வெற்றி மேரீஸ் அணிக்கு..    நடப்பு ஆண்டிற்கான பிரிவு -01 உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் A குழுவில் இடம் பெற்று இருந்த நாவ...


மூன்றாவது வெற்றி மேரீஸ் அணிக்கு..
  
நடப்பு ஆண்டிற்கான பிரிவு -01 உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் A குழுவில் இடம் பெற்று இருந்த நாவாந்துறை சென்.மேரீஸ் அணி இன்று (11/10/2018) தனது மூன்றாவது ஆட்டத்தில் ஒல்ட் பென்ஸ் அணியை கொழும்பு சென்.பெனடிற் மைதானத்தில் எதிர் கொண்டது.



ஆரம்பம் முதல் விறுவிறுப்பாக நடைபெற்ற இவ் ஆட்டத்தின் முதல் பாதி ஆட்டத்தில் மேரீஸ் அணி ஒரு கோலை பெற்று முன்னிலை வகித்தது.  தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் மேரீஸ் அணி மேலும் ஒரு கோலை பெற்று கொள்ள ஆட்ட நேர முடிவில் 02:00 என்ற கோல் கணக்கில் மேரீஸ் அணி தனது மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது.

மேரீஸ் அணிக்கு www.queenlanka.com சார்பாக எமது வாழ்த்துக்கள்.

ليست هناك تعليقات

Latest Articles