Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

'திமிரு புடிச்சவன்' படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!

      விஜய் ஆண்டனி நடித்துள்ள 'திமிரு புடிச்சவன்' திரைப்படம் சென்சார் செய்யப்பட்டு, யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. 'நம...



     
விஜய் ஆண்டனி நடித்துள்ள 'திமிரு புடிச்சவன்' திரைப்படம் சென்சார் செய்யப்பட்டு, யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது.

'நம்பியார்' படத்தை இயக்கிய கணேஷ், விஜய் ஆண்டனியை வைத்து 'திமிரு பிடிச்சவன்' எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் நிவேதா பெத்துராஜ் கதாநாயகியாக நடித்துள்ளார்.


இதில் இருவரும் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளனர். இப்படத்தை விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் தயாரித்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு வெளியான படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் படம் சென்சார் செய்யப்பட்டு யு/ஏ சான்றிதழைப் பெற்றுள்ளது. இப்படம் வருகின்ற தீபாவளி அன்று வெளியாகவுள்ளது. சர்கார், களவாணி மாப்பிள்ளை என தீபாவளி ரிலீஸுக்கு அடுக்கடுக்காக படங்கள் வெளியாவதால் பெரும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ليست هناك تعليقات

Latest Articles